(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாநகர சபையின் கொக்குவில் வட்டார உறுப்பினர் க.ரகுநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மாநகர முதல்வர் எஸ்.சரவணபவன்,  மாநகர உறுப்பினர்களான எஸ்.ஜெயா, எஸ்.மதன், பொறியியலாளர்,  தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இத்திட்டமானது மட்டக்களப்பு மாநகர சபையின்  ஒரு மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் முதற்கட்டமாக கொங்கிறீட் வீதியாக செப்பனிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட கொக்குவில் 1ம் குறுக்கு வீதியை கொங்கிறீட் வீதியாக செப்பனிடும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர சபையின் கொக்குவில் வட்டார உறுப்பினர் க.ரகுநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மாநகர முதல்வர் எஸ்.சரவணபவன்,  மாநகர உறுப்பினர்களான எஸ்.ஜெயா, எஸ்.மதன், பொறியியலாளர்,  தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இத்திட்டமானது மட்டக்களப்பு மாநகர சபையின்  ஒரு மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் முதற்கட்டமாக கொங்கிறீட் வீதியாக செப்பனிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours