கண்டியில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.

விக்டோரியா அணைக்கு அருகில் உள்ள குமரிகம பிரதேசத்தில் இன்று மாலை 4.39 இற்குசிறிய நிலநடுக்கும் உணரப்பட்டுள்ளது.

1.94 மெக்னெடிக் அளவில் பதிவாகியிருந்த இந்த சிறிய நிலநடுக்கத்தால் எந்தவிதமானப் பாதிப்புக்களும் இல்லை எனவும் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours