(சா.நடனசபேசன்)

கோவிட் 19 காரணமாக அன்றாடம் கூலித்தொழில் செய்யும் பொதுமக்களுக்கு களுதாவளை பிரதேசசபை உறுப்பினரும் சமூகசேவகருமான வினோ அவர்களால் அரிசி மற்றும் மரக்கறிகள்  200  பேருக்கு 24 ஆம் திகதி வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

 குருக்கள்மடப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் களுதாவளை பகுதில் வசிக்கும் மீனவர் குடும்பங்களுக்குமாக மொத்தம் 200 பேருக்கான உதவி அவர் மூலம் வழங்கிவைக்கப்பட்டது

இவர் கடந்த காலங்களில் கொவிட் 19 காரனத்தினால் நாடு முற்றாக முடக்கப்பட்ட வேளையில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கியமை குறிப்பிடத்தக்கது









Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours