கறுவாடு மற்றும் நெத்தலி ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதாக கொழும்பு புறக்கோட்டை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
150 ரூபாவிற்கு இருந்த ஒரு கிலோகிராம் கறுவாடு மற்றும் நெத்தலி ஆகியவற்றின் விலைகள், தற்போது 200 ரூபா வரை அதிகரித்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்..
இறக்குமதி செய்யப்படும் நாடுகளில் காணப்படுகின்ற கறுவாடுகளுக்கான தட்டுப்பாடு மற்றும் இறக்குமதி கட்டுப்பாடு ஆகியவற்றினாலேயே, விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

Post A Comment:
0 comments so far,add yours