(வி.ரி.சகாதேவராஜா)
அதன்படி நாளை(11)ஞாயிற்றுக்கிழமை காரைதீவு மற்றும் கல்முனை பிரதான மக்கள் வங்கிக்கிளைகள் திறக்கப்படவிருக்கின்றன.
காலை 8.30மணிமுதல் பி.ப 1மணிவரை கிளை திறந்திருக்கும் என காரைதீவு மக்கள்வங்கிக்கிளை முகாமையாளர் திரு.உமாசங்கரன் தெரிவித்தார்.
இதேவேளை சாய்ந்தமருதுக் கிளை நேற்று(10) சனிக்கிழமை திறந்து சேவையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

Post A Comment:
0 comments so far,add yours