கொவிட் காரணமாக கல்வி அமைச்சினால் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்ற தொலைக்கல்வி நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக .சம்மாந்துறைக்கோட்டத்திற்குரிய பிரதான நிகழ்வு செந்நெல் சாஹிறாக் கல்லூரியில் நடைபெற்றது. சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு வளநிலையத்தை அங்குரார்ப்பணம் செய்துவைப்பதைக்காணலாம்.





Post A Comment:
0 comments so far,add yours