அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தினால் உருவாக்கபட்ட கல்விக்குழுவின் மூலம் இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றும் கணித, விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கான பரீட்சைகளை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி உத்தியோகபூர்வமாக இன்று ஆரம்பித்து ஆரம்பித்து. வைக்கப்பட்டத்து. இந்நிகழ்வில்
அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் எஸ்.எம். சபீஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


Post A Comment:
0 comments so far,add yours