(வெல்லாவெளி தினகரன் நிருபர்-க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு மாவட்டதில் பஷில் ராஜபக்ஷ பதவியேற்பதை முன்னிட்டு விஷேட நிகழ்வுகள் இடம்பெற்றது.பாராளுமன்ற உறுப்பினராகவும்,நிதி அமைச்சராகவும் சுபவேளைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் கௌரவ பசில் ராஜபக்ச இன்று வியாழக்கிழமை(8)காலை பதவியேற்பதை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார் தலைமையில் பட்டாசு கொளுத்தி,பாதாதைகள் தொங்கவிட்டு,மொட்டுக்கொடிகள் ஏற்றப்பட்டு மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்லடி,ஆரையம்பதி,களுவாஞ்சிகுடி






Post A Comment:
0 comments so far,add yours