Batticaloa News | மட்டக்களப்பு செய்திகள் | srilanka News |Battinews | Tamil News | Srilanka News | Jaffna News | கிழக்கு செய்திகள் | அரசியல் செய்தி | Sri lanka Batticaloa news, இலங்கை கிழக்கு மாகாண செய்திகள்
கல்முனைப்பிராந்தியத்தில் முதல் தடவையாக 50ஆயிரம் "சினோபாம் கொவிட் தடுப்பூசி ஏற்றும்பணி நேற்று(24)சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. காரைதீவு சுகாதாரவைத்தியஅதிகாரி டாக்டர் தஸ்லிமா தலைமையில் இப்பணி பணிமனையில் இடம்பெறுவதைக்காணலாம்.
Post A Comment:
0 comments so far,add yours