வி.ரி.சகாதேவராஜா)
சம்மாந்துறை சுகாதாரவைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ஜ.எம்.கபீர் தலைமையிலான சுகாதாரத்துறையினர் பொலிசாரின் ஒத்துழைப்புடன் அதிரடி சோதனை நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றனர்.
(8)வியாழக்கிழமை ஹிஜ்ரா சந்தியில் அதன்போது எழமாற்றாக 113 பிசிஆர் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.





Post A Comment:
0 comments so far,add yours