(வெல்லாவெளி தினகரன் நிருபர்-க.விஜயரெத்தினம்)


 

தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தனுக்கு  கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (06) பிணை வழங்கியுள்ளது. 
 

கொவிட் 19 அச்சுறுத்தல் நிலையினைக் கருத்திற் கொண்டு இன்றைய தினம் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக குறித்த வழக்கு விசாரனைகள் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரசாந்தன் சார்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த மேன்முறையீட்டின் அடிப்படையில் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

Share To:

Post A Comment:

0 comments so far,add yours