சௌபாக்கியா சமுர்த்தி வாரத்தினை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச சமுர்த்தி பயனாளி குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக சமுர்த்தி வங்கியினால் வாழ்வாதார கடன்கள் வழங்கும் நிகழ்வு (06) செவ்வாய்கிழமை சமுர்த்தி வங்கியில் இடம்பெற்றது.
Batticaloa News | மட்டக்களப்பு செய்திகள் | srilanka News |Battinews | Tamil News | Srilanka News | Jaffna News | கிழக்கு செய்திகள் | அரசியல் செய்தி | Sri lanka Batticaloa news, இலங்கை கிழக்கு மாகாண செய்திகள்
Post A Comment:
0 comments so far,add yours