கெப்பிட்டல் மஹாராஜா குழுமத்தின் தலைவர் காலமானார் - July 25, 2021 உள்நாட்டுச் செய்திகள், சிரச, சக்தி ஊடக வலையமைப்பின் தலைமை நிறுவனமான கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் தலைவர். ஆர். ராஜமஹேந்திரன் காலமானார்.கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை (25) காலமாகியுள்ளார். Share To: NextNewer Post PreviousOlder Post Battirep News View Profile
Post A Comment:
0 comments so far,add yours