(வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காமம் கந்தனாலயத்தின் ஆடிவேல்விழா உற்சவத்தின் போதான கொத்து பந்தல் இடும் பாரம்பரிய நிகழ்வு (15)ஆறாம்நாள் திருவிழாவின்போது சிறப்பாக இடம்பெற்றது.
ஆறாம் நாள் திருவிழா ஆரம்பத்தில் யானைகள் கொத்துக்களை சுமந்து வந்து பந்தல் இடும் பாராம்பரிய நிகழ்வு இடம்பெற்றது. இது பலரையும் ஈர்த்தது.









Post A Comment:
0 comments so far,add yours