நூருல் ஹுதா உமர்
அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது இளையதம்பி சமூக சேவைகள் அமைப்பின் அனுசரனையில் கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தின் கீழ் இயங்கும் சாய்ந்தமருது சமூக பராமரிப்பு நிலையத்தில் பராமரிப்பு நிலையத்தின் தலைவரும் சமூக சேவை உத்தியோகத்தருமான ஏ.ஏ. சபீரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுடன் ITF இளையோர் வட்ட அமைப்பினர் நேற்று சனிக்கிழமை சிரமதானப் பணியொன்றை மேற்கொண்டனர்.




Post A Comment:
0 comments so far,add yours