ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 70வது குருபூசை நேற்றுமுன்தினம் (14.08.2021) காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி ஆலயத்தில் யாகமும் பூசை வழிபாடுகளுடன் இடம்பெற்றது.
இம்முறை நாட்டில் மிகவேகமாக பரவிவருகின்ற கொரோனா நோய் காரணமாக ஸ்ரீ போகரின் அவதாரமாகிய ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 70வது குருபூசை நிகழ்வானதுஇ மிகுந்த கட்டுப்பாடுகளுடன் ஆலயநிருவாகத்தினர் மாத்திரம் பங்கேற்ற யாகமும் இகுருபூஜையும் மாத்திரமே இடம்பெற்றது.அதன்போதான படங்கள் இவை.




Post A Comment:
0 comments so far,add yours