நிதாகரன்
கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சின்னக்கதிர்காமம் என்றழைக்கப்படும் மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமிஆலய வருடாந்த உற்சவத்தில் நேற்று (02) கொடியேற்றமானது போரதீவுப்பற்று பிரதேசசெயலாளர்j ஆர்.ராகுநாயகி தலைமையில் ஆலய வண்ணக்கர் பொ.செல்வக்குமார் பங்குபற்றுதல்களுடன் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி இடம்பெற்றது




Post A Comment:
0 comments so far,add yours