காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வசீர் தலைமையில் அலுவலக உத்தியோகத்தர்கள் இணைந்து பணிமனைக்கு வரமுடியாத வயோதிபர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் போன்றோரை வீடுதேடிச்சென்று  முதலாம் தடுப்பூசி வழங்கும் நிகழ்வு காரைதீவில்  நடைபெற்றபோது....

 வி.ரி.சகாதேவராஜா)



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours