Batticaloa News | மட்டக்களப்பு செய்திகள் | srilanka News |Battinews | Tamil News | Srilanka News | Jaffna News | கிழக்கு செய்திகள் | அரசியல் செய்தி | Sri lanka Batticaloa news, இலங்கை கிழக்கு மாகாண செய்திகள்
கொரோனா வைரஸ் தொற்றுக்கான பாதுகாப்பு வேலைத்திட்டங்களை மனித அபிவிருத்தி தாபனம் தொடர்ந்து முன்னெடுத்துவருகின்றது. அதிலொரு அங்கமாக அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு மருத்துவ உதவி பொருட்களை வழங்கிவருகின்றத. தாபனத்தின் பணிப்பாளர் கலாநிதி பி.பி.சிவப்பிரகாசம் நேற்று அவற்றை வழங்கிவைப்பதைக்காணலாம்.
Post A Comment:
0 comments so far,add yours