உயிரிழந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் இறுதி கிரியைகள் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.
கொரோனா தொற்றுக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை முன்னாள் அமைச்சர் உயிரிழந்தார்.பொரள்ளை பொது மயானாத்தில் அவரது இறுதிக் கிரியைகள் இடம்பெற்றுள்ளது.
மேலும், மயானத்தின் உள்ளே மக்கள் அதிகம் எனக் கூறி எவரையும் அனுமதிக்கவில்லை எனவும், இறுதிக்கிரியைகளின்போது மங்கள சமரவீரவின் சகோதரி மற்றும் சகோதரியின் மகள் ஆகியோர் உடன் இருந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

Post A Comment:
0 comments so far,add yours