நாட்டில் தற்பொழுது மிகவும் தீவிரமாக பரவி வரும் கொவிட்-19 மற்றும் டெல்ரா வைரஸ் பரவல் காரணமாக மண்டூர் முருகப்பெருமானை வழிபடுவதற்காக பகல்,இரவு வேளைகளில் ஆலயத்தில் உள் நுழைவதற்கு அடியவர்களுக்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.வெல்லாவெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் இறுக்கமான உத்தரவிற்கமைய ஆலய நிருவாகத்தினரால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எனவே அடியவர்கள் வீட்டில் இருந்தவாறே முருகப்பெருமானை வழிபடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Post A Comment:
0 comments so far,add yours