( வி.ரி.சகாதேவராஜா)


மாத்தளை மாநகர  எல்லைக்கு உட்பட்டவா்களுக்கு கொவிட்  தடுப்பூசி வழங்கள் செயல் திட்டம் நேற்று (8)புதன்கிழமை மாத்தளை  மாநகர மேயர் சந்தனம் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி டாகடர் அனுஷ வெலகெதர குழுவினால்  30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு   அஸ்ட்ரா செனிக்கா தடுப்பூசி வழங்கப்பட்டது.


இன்னும் பலருக்கு முதல் டோஸாக சினொபாம் இரண்டாம் தடுப்பூசியாக மொடேனாவும் வழங்கப்பட்டது.








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours