( வி.ரி.சகாதேவராஜா)
நேற்று வெளியான க.பொ.த. சாதாரண தர பெறுபேறுகளின்படி கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் 32 மாணவர்கள் சகலபாடங்களிலும் 9ஏ சித்தி பெற்று சாதனை படைத்துள்ளதாக கல்லூரி அதிபர் அருட்சகோ. சந்தியாகு அடிகளார் தெரிவித்தார்.
இதேவேளை இம்முறை எந்தவொரு மாணவரும் 9எவ் எடுக்கவில்லையெனவும் அதிபர் தெரிவித்தார்.

Post A Comment:
0 comments so far,add yours