பைஷல் இஸ்மாயில் -
ஆவணி மாத விநாயகர் சதுர்த்தி தினத்தை சிறப்பிக்கும் வகையில் கிழக்கு மாகாண சபை வளாகத்தில் அமைந்துள்ள மகா விநாயகரை வழிபடும் நிகழ்வு இன்று (10) கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி இ.ஸ்ரீதர் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது ஆலைய குருக்கள் டில்காந்தனிலால் விசேட பூசை நிகழ்வுகள் நடாத்தி வைக்கப்பட்டதுடன், இந்த விஷேட வழிபாட்டு
Post A Comment:
0 comments so far,add yours