(வி.ரி.சகாதேவராஜா)
கல்முனைப்பிராந்தியத்துக்குட் பட்ட காரைதீவு சுகாதாரப்பிரிவில் கடந்த இரண்டுதினங்களாக இளவல்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணனின் வழிகாட்டலில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் டாக்டர்.தஸ்ஸீமா வசீர் தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ,பொது சுகாதார பரிசோதகர்கள்,குடும்ப நல உத்தியோகத்தர்கள் ,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,பிரதேச சபைநுளம்பு கள தடுப்பு பிரிவினர், நிந்தவூர் பிரதேச இளைஞர் தன்னார்வ அணியினர்பாதுகாப்பு படையினர் இணைந்துகொண்டனர்.




Post A Comment:
0 comments so far,add yours