வைத்தியசாலைகளுக்கு பாதுகாப்பு உடைகள் வழங்கி வைப்பு - September 08, 2021 உள்நாட்டுச் செய்திகள், (எம்.எஸ்.எம்.ஸாகிர்)ஐக்கிய இளைஞர் சக்தியின் வன்னி மாவட்ட செயலாளர் லக்ஷ்யன் முத்துகுமாரசாமியினால் (06) திங்கட்கிழமைஒரு தொகுதி PPE பாதுகாப்பு உடைகள் வழங்கி வைக்கப்பட்டன .இந்தப் பாதுகாப்பு உடைகள் மாங்குளம் ஆதார வைத்தியசாலை மற்றும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டன. Share To: NextNewer Post PreviousOlder Post Battirep News View Profile
Post A Comment:
0 comments so far,add yours