சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்
அம்பாறை - மல்வத்தை விவசாய விரிவாக்கல் எல்லைக்குட்பட்ட 2021/2022 மாகா போகத்திற்கு பதிவு செய்யப்பட்ட (RST) விவசாயிகளுக்கு விதை நெல் வழங்கும் நிகழ்வு நேற்று (13) மல்வத்தை விவசாய போதன ஆசிரியரும் மல்வத்தை விவசாய விரிவாக்கல் நிலையத்தின் பொறுப்பதிகாரியுமான எம்.டி.எ கரீம் தலைமையில் நடை பெற்றது.இன் நிகழ்வில் அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளரும் பீடை கொல்லி கட்டுப்பாட்டு சட்டத்தின் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தருமான எம்.எப்.எ ஸனீர்,மல்வத்தை விவசாய போதனாசிரியர்கள்,விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர் .
Post A Comment:
0 comments so far,add yours