காரைதீவு விபுலாநந்தா மொன்ரிசோரி முன்பள்ளிப்பாடசாலையில் வருடாந்த வாணிவிழா சுகாதாரநடைமுறைவிதிக்கமைய கடந்த 3 தினங்களாக நடைபெற்றுவந்தன.நேற்று(14) ஆசிரியைகளான ஜெயநிலாந்தி ரம்யா ஆகியோர் சிறுவர்களுடன் பஜனைவழிபாட்டிலீடுபட்டதுடன் விசேடபூஜைசெய்வதைக்காணலாம்.

படங்கள் வி.ரி.சகாதேவராஜா 



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours