நாட்டிலுள்ள அதிபர், ஆசிரியர்களுக்கு முதற்தடவையாக உத்தியோகபூர்வ அடையாள அட்டையை பெற்றுக்கொடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இன்று அனுஷ்டிக்கப்படும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலம் உத்தியோ கபூர்வ அடையாள அட்டை விநியோகிக்கப்படாமையால், தற்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன குறிப்பிட்டார்.
Post A Comment:
0 comments so far,add yours