நூருல் ஹுதா உமர்
அம்பாறை மாவட்ட நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பினால் நடாத்தப்பட்ட இந்த நிகழ்வு நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் போது கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ ஆர் எம் தௌபீக் அவர்களின் மகத்தான சேவையை மதித்து பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் ஐ எம் நிஸ்மி, செயலாளர் ஏ புஹாது ஆகியோர்களினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
Post A Comment:
0 comments so far,add yours