நாளை முதல் பொதுமக்களுக்கான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. - October 03, 2021 உள்நாட்டுச் செய்திகள், ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து அலுவலகங்களிலும் நாளை முதல் பொதுமக்களுக்கான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டலுக்கமைவாக இந்த சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதகவும்,ஒரு நாள் சேவை முன்னெடுக்கப்படாதெனவும் ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. Share To: NextNewer Post PreviousOlder Post Battirep News View Profile
Post A Comment:
0 comments so far,add yours