சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார பிரிவினால்  சாய்ந்தமருது லீடர் அஷ்ரப் வித்தியாலயத்தில் தேசிய மீலாத் நினைவு தினத்தை ஒட்டி மாணவர்களுக்கிடையே பேச்சுப் போட்டி நடாத்தப்பட்டு பரிசில்களும் சான்றிதழ் களும் வழங்கப்பட்டன.


 (மாளிகைக்காடு நிருபர்- நூருள் ஹுதா உமர்)





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours