( வி.ரி.சகாதேவராஜா)
நீண்டகாலத்திற்குப்பிறகு புதிய தலைவரின் வருகையைத்தொடர்ந்து ஆலய புனருத்தாபனப்பணிகள் தினம்தினம் இடம்பெற்றுவருகின்றமையை அவதானித்த அவர்கள் அம்மனுக்காக முதற்கட்டமாக 50ஆயிரம் ருபாவை வழங்கினர்.
லண்டனிலிருந்துவந்த காரைதீவைச்சேர்ந்த அகிலன் சுஜீவா தம்பதியினர் இப்பரிசை ஆலயத்தின் புதிய தலைவர் கி.ஜெயசிறில் ,செயலாளர் த.சண்முகநாதன், ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோரிடம் வழங்கினர்.
ஆலயவளாகத்தில் நிருமாணிக்கப்பட்டுள்ள புதிய மீனாட்சிஅம்மனாலயத்தின் மகாகும்பாபிசேகத்தையொட்டி திருப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற சமகாலத்தில் இவர்களது விஜயம் இடம்பெற்றது.
Post A Comment:
0 comments so far,add yours