காரைதீவு பிரதேச ஒரு தொகுதி பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபரணங்கள் பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் தலைமையில் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஜெனிதா மோகன் ஒருங்கிணைப்பின் கீழ் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம முகாமைத்துவ உதவியாளர் திருமதி. எஸ். சிவமகேஸ்வரன், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் வி. விஜயதாஸ், உளவள உதவியாளர் ரி. எம்.எம். ஹப்றத் ,முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உதவியாளர் அ.ஜெஸ்மின் , முகாமைத்துவ உதவியாளர் எஸ். சுசிகலா ,மகளிர் அபிவிருத்தி வெளிக்கள உதவியாளர் எம்.எஸ். றசீனா, பயிலுநர் பட்டதாரி ந.நிஜானந் போன்றோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.அதன்போதான படங்கள் .
Post A Comment:
0 comments so far,add yours