கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வெளியீடு செய்யப்பட்ட ”கிழக்கின் 100 சிறுகதைகள்” எனும் நூலினை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் ச.நவநீதன் கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதரிடம் இன்று (06) வழங்கி வைத்தார்.
படம் – பைஷல் இஸ்மாயில்
Post A Comment:
0 comments so far,add yours