(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
அரசின் பின்தங்கிய கிராம அபிவிருத்தி, மனைசார் கால்நடை வளர்ப்பு, சிறு பொருளாதார பயிர்ச்செய்கை இராஜாங்க அமைச்சர் கெளரவ சதாசிவம் வியாளேந்திரன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 2.5 பேர்ச் அளவான காணிக்குள் நடப்படக்கூடிய ஒரு பயனாளிக்கு 7kg பெறுமதியான இஞ்சி விதைகள் வீதம் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமசேவகர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட 40 பயனாளிகளுக்கு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.வாசுதேவன், பிரதேச திட்டமிடல் பணிப்பாளர் திரு.சுதர்ஷன், மாநகர சபை உறுப்பினர்கள் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் (05) இரண்டாம் கட்டமாக 280kg நாற்று இஞ்சி விதைகள் வழங்கி வைக்கப்பட்டன.
Post A Comment:
0 comments so far,add yours