( வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு பிரதேசசபையின் வருடாந்த தித்திக்கும் தைப்பொங்கல் பெருவிழா இன்று(18)செவ்வாய்க்கிழமை பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் பிரதேசசபையில் நடைபெறவுள்ளது.
சாதனை அதிதியாக கொழும்புமருத்துவபீடத்தில் அதிகூடிய 13தங்கப்பதக்கங்களைப்பெற்று முதல்தரமாணவியாக தெரிவுசெய்யப்பட்ட அக்கரைப்பற்றைச்சேர்ந்த சாதனை மாணவியும்,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியஅதிகாரியுமான டாக்டர் தர்ஷிகா தணிகாசலம் கலந்துகொள்ளவுள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours