வகுப்பறையொன்றில், கோவிட் தொற்று உறுதியான மாணவரிடமிருந்து, ஒரு மீற்றர் இடைவெளியை பேணி, முகக்கவசம் அணிந்து, முகத்துக்கு நேரான தொடர்பினை கொண்டிராத சக மாணவர்கள், தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டிய அவசியமில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், கோவிட் தொற்றாளர் ஒருவரின் நெருங்கிய தொடர்பிலிருந்த, கோவிட் தடுப்பூசியை பெற்றிராத மாணவர்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் புதிய சுகாதார வழிகாட்டலில் இது தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours