நூருல் ஹுதா உமர்
பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளரின் பணிப்புரைக்கு அமைவாக கிழக்கு மாகாணம் பூராகவும் ஐயாயிரம் மரக் கன்றுகளை நடும் வேலைத்திட்டத்தின் கீழ் காரைதீவு பிரதேச செயலகத்தின் செயலாளர் சி.ஜெகராஜனின் வழிகாட்டலின் கீழ் காரைதீவு பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு திங்கட்கிழமை இடம்பெற்றது.
Post A Comment:
0 comments so far,add yours