நூருல் ஹுதா உமர்
இந்நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இவ் வீதியினை திறந்து வைத்தார். மேலும் இந்நிகழ்வில் வைத்து பாடசாலை மாணவர்களின் தேவை கருதி போட்டோ கொப்பி இயந்திரமும் வழங்கி வைக்கப்பட்டது. பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலை பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்களை பாராட்டி கெளரவித்ததுடன் நினைவுச்சின்னமும் வழங்கி வைத்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours