(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
மாவட்டத்தின் ஏற்றுமதி கைத்தொழினிலை அதிகரிப்பதையும் அவற்றுக்கான சிறந்த சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பதையும் ஏற்
இதன் போது உத்தியோகத்தர்களின் நடைமுறை பிரச்சினைகள் மற்றும் கிழக்கு மாகாணத்திற்கு ஏற்றுமதி கைத்தொழில் அபிவிருத்தி சபையின் உதவி பணிப்பாளர் ஒருவரி நியமித்து தருமாறு உத்தியோகத்தர்களினால் கோரிக்கை வைக்கப்பட்டது
இவ் நிகழ்வு உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன் தலைமையில், தேசிய தொழில்முயற்சி அதிகாரசபையின் மாவட்ட இணைப்பாளர் கீதா சுதாகரன் ஒழுங்கமைப்பில் கீழ் நடைபெற்றது. நிகழ்வில் ஏற்றுமதி கைத்தொழில் மாவட்ட உத்தியோகத்
Post A Comment:
0 comments so far,add yours