சாய்ந்தமருது கிரிக்கட் சங்கத்தினால் நடாத்தப்படும் மருதூர் பிரிமியர் லீக் சீசன்-2 சுற்றுத் தொடர் நேற்று சாய்ந்தமருது ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இப்போட்டியில் சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் அணியும் சம்மாந்துறை விளையாட்டு கழகமும் மோதிக் கொண்டன.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் பிரதி மேயரும் கல்முனை ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours