(ஷமி மண்டூர்)
பிரமாண்டமாக நடைபெற்ற மண்டூர் இராமகிருஷ்ண திருக்கோயில் திறப்பு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் ஶ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜி மகராஜ் (தலைவர் ராமகிருஷ்ண மிஷன்) ஶ்ரீமத் சுவாமி ராஜேஸ்வரானந்தஜி (ராமகிருஷ்ண மிஷன தலைவர் கொழும்பு) ஶ்ரீமத் சுவாமி தக்ஷஜானந்தஜி மகராஜ் (பொது முகாமையாளர் ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு) ஶ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜி மகராஜ் (உதவி முகாமையாளர் ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு) ஆகியோரின் தலைமையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.
Post A Comment:
0 comments so far,add yours