கிராமத்துடனான உரையாடல்' அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஒரு இலட்சம் உட்கட்டுமான அபிவிருத்திப் பணிகளை நாடு பூராகவுமுள்ள கிராமசேவகர் பிரிவுகள்தோறும் ஆரம்பிக்கும் நிகழ்வின் ஓரங்கமாக காரைதீவு ஆயுள்வேத வைத்தியசாலையில் வைத்திய அதிகாரி எம்.சி.எம்.காலிட் தலைமையில் சுற்றுமதில் அமைப்பிற்கு பிரதேசசெயலக காணி உத்தியோகத்தர் இரா.ரமேஸ் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் அடிக்கல்நடும் நிகழ்வின்போது
Post A Comment:
0 comments so far,add yours