இ.சுதா
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் பெரிய கல்லாறு பிரதான வீதியின் அருகே விளையாட்டுக்கழகம் ஒன்றின் நிதிப்பங்களிப்பினால் அமைக்கப்பட்ட பயணிகள் நிழல்குடை கல்முனையிலிருந்து வந்த கனரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டினை இழந்து மோதுண்டமையால் வாகனம் உட்பட பயணிகள் நிழல் குடையானது பாரிய சேதத்துக்குள்ளாகியுள்ளதுடன் அருகிலுள்ள களுதாவளை பிரதேச சபையின் கீழ் இயங்கும் ஆயுர் வேத வைத்தியசாலையின் சுற்றுமதில் சிறு சேதமடைந்துள்ள போதிலும் சாரதி எதுவிதமான உயிர் ஆபத்துக்களும் இல்லாது தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.
விபத்து தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணையினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours