(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
சுதந்திர தினத்தினை முன்னிட்டு அதிமேதகு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு சிறையிலிருந்து பதினொரு கைதிகள் (04) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் எஸ்.எல்.விஜேசேகர தலைமையில் இக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
Post A Comment:
0 comments so far,add yours