(காரைதீவு  சகா)


சம்மாந்துறை புதுநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை - 2021 இல் ஆறு மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர் என அதிபர் சே.சிவயோகராஜா தெரிவித்தார்

 அங்கு த. மதுஸ்கா - 181, ஜெ. பவிசாளினி - 158, ஜெ. டிஷானுஜன் - 157, இ. அட்சகன் - 154, ஜெ. ஹிவிக்க்ஷன் - 150, ச.ஹரித்ரா - 149 ஆகியோர் சித்தி பெற்ற மாணவர்கள் ஆகும்.

விசேடமாக த. மதுஸ்கா எனும் மாணவி 181 புள்ளிகளைப் பெற்று சம்மாந்துறை வலயத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ள துடன் ,தோற்றிய 22 மாணவர்களில் 20 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று 91% விதமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர் என்பது குறிப்பித்தக்கதாகும்.

சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் கற்ப்பித்த ஆசிரியர் த. விமலகீதன் அவர்களையும் 
அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்களை புதுநகர் கல்விசமுகம் வாழ்த்துகிறது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours