அஸ்ஹர் இப்றாஹிம்



கொழும்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின்அரசாங்கத்திற்கு எதிராக  பிரமாண்டமான 
ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக கல்முனையிலிருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளர்  எம்.எஸ். அப்துல் றஸாக் தலைமையில் ஞகுழுவொன்று சென்றுள்ளது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours