(காரைதீவு சகா)
மாவட்டத்தின் பல பாகங்களிலுமிருந்தும் பக்தர்கள் வருகை தந்திருந்தனர். ஆலயத்தலைவர் கி.ஜெயசிறில் தலைமையிலான புதிய நிருவாகம் ஆலயத்தை மிக்கொளியால் அலங்கரித்திருந்தது.
ஆலய அர்ச்சகர் ரி.கணேசன் மகாசிவராத்திரி விசேட பூஜையை நடாத்தினார்.
இரண்டதம் சாமப்பூஜை நிறைவில் ஆலயத்தலைவர் கி.ஜெயசிறில் ஆலய கும்பாபிசேகம் தொடர்பாக விளக்கவுரை நிகழ்த்திய அதேவேளை சிவராத்திரி தொடர்பான சிறப்புரையை ஆலய ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா நிகழ்த்தினார்.
Post A Comment:
0 comments so far,add yours