அம்பாறை மாவட்டத்தில் (02)பெய்த கனமழையால் காரைதீவு தொழிற்பயிற்சி நிலையத்திற்கான பாதை வெள்ளநீரில் அமிழ்ந்துள்ளது.இதனால் அங்கு பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் சிரமத்தின்மத்தியில் பயணித்தனர். அப்பாதையை காணலாம்.

 (படங்கள் காரைதீவு   சகா)


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours